News March 19, 2026

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் கொன்ற இஸ்ரேல்

image

ஈரானின் உச்ச தலைவர் தொடங்கி பல முக்கிய தலைவர்களை இஸ்ரேல் திட்டமிட்டு கொன்று விட்டது. இதன் தொடர்ச்சியாக ஈரானின்
உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் மற்றும் பல மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரானின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அறிவித்துள்ளார். இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என்றும் அவர் சாடியுள்ளார். போரில் பல முன்னணி தலைவர்களை இழந்து ஆழந்த துயரத்தில் ஈரான் மூழ்கியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!