News February 1, 2026

இஸ்ரேலில் PM மோடி நடனமாடினாரா?

image

எப்ஸ்டீன் கோப்புகளில் PM மோடியின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அதில், இஸ்ரேலுக்கு PM மோடி சென்றதை தவிர்த்து மற்ற குறிப்புகள் அனைத்துமே குப்பையை போன்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்க அதிபரின் நலனுக்காக PM மோடி இஸ்ரேலில் நடனமாடியதாக எப்ஸ்டீன் கோப்புகளில் இருந்த குறிப்புகளை சுட்டிக்காட்டி, இது நாட்டிற்கே அவமானம் என காங்கிரஸ் சாடியிருந்தது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!