News February 22, 2026

இஸ்ரேலின் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை கிடைக்குமா?

image

PM மோடி வரும் பிப்.25,26 தேதிகளில் இஸ்ரேல் செல்கிறார். இந்த பயணத்தில் இந்தியா, இருநாடுகள் இடையேயான மூலோபாய உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த விரும்புகிறது. இதில் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், லேசர் ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஸ்டாண்ட்-ஆஃப் ஏவுகணைகள் ஆகியவற்றை இருநாடுகளும் இணைந்து உருவாக்குவது தொடர்பாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!