News February 22, 2026
இளைஞர்களை கஞ்சாவுக்கு அடிமையாக்கிய திமுக: EPS

திமுக ஆட்சியில் தமிழகம் போதைபொருள் நிறைந்த மாநிலமாக திகழ்வதாக EPS விமர்சித்துள்ளார். எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கப்படுகிறது. இதனால், மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி, பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றன நிலை உருவாகியுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை; இப்படிப்பட்ட ஆட்சி தொடரவேண்டுமா என கேள்வி எழுப்பினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.