News March 27, 2026
இலவசமாக புள்ள தாரேன்னு சொன்னா ஏற்பீர்களா? சீமான்

இலவசம் பெறுவது குறித்த சீமானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், இலவசமாக பிரிட்ஜ், மிக்ஸி தருவேன் என்கிறார்கள். ஆனால் அதில் வைக்கும் காய்கறிகளை விவசாயிதான் தரவேண்டும் என்றார். இலவச திருமணம் செய்து வைத்ததற்கு ஓட்டுப்போட்ட நீங்கள், நாளைக்கு இலவசமாக புள்ள தருகிறேன் என்று சொன்னால் ஏற்பீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.