News February 17, 2026

இலங்கை தமிழர்களுக்கு 10,000 வீடுகள்

image

பட்ஜெட்டில் அயலக தமிழர்கள் நலத்துறை சார்பில் பல முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். அதில், இலங்கை தமிழர்களுக்கு 10,469 வீடுகள் புதிதாக கட்டித் தரப்படும் என்றும், இதற்காக ₹630 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு டிட்வா புயலின்போது பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக 950 டன் நிவாரணப் பொருள்களை அரசு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!