News April 6, 2026

இறுதி நாளில் விஜய் வைத்த ட்விஸ்ட்

image

ஊத்தங்கரை, ஓசூர் தொகுதிகளில் தவெக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட குமரவேல், அம்ரிஷ் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அவர்களுக்கு மாற்றாக ஊத்தங்கரையில் இளையராஜாவும், ஓசூரில் வேந்தர்கரசனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். விஜய்யின் அறிவுறுத்தலின்படி வேட்பாளர்கள் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், இளையராஜா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தவர் ஆவார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!