News April 12, 2026
இருமல் மருந்துகள் பரிந்துரைக்க தடையா?

குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள் மீதான விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடை செய்ய, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊக்கப்படுத்துவதை தடுக்க மத்திய சுகாதாரத்துறை ஆலோசித்து வருகிறதாம். கடந்த ஆண்டு ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தால் ம.பி., மற்றும் ராஜஸ்தானில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.