News April 14, 2026

இராம்நாடு: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் APPLY..

image

இராம்நாடு வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது மதுரை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 04567 230466. SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!