News February 7, 2026
இராம்நாடு இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதி இளைஞர் கார்த்திக்(18), உடல் உறுப்புகள் 7 பேருக்கு பொருத்தப்பட்டன. பின்பு இளைஞரின் உடல் மதுரை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன் தலைமையில் ஊழியர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் உறவினர்களிடம் இளைஞரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.