News March 20, 2026

இராம்நாடு: ஆடு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்!

image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கிளாமரம் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் சந்திரசேகரன் வாகன சோதவையில் ஈடுபட்டிருந்தார். உரிய ஆவணம் இன்றி ரூ.3 லட்சம் இருப்பது தெரிய வந்தது. அதனை கண்டிலான் கிராமத்தை சேர்ந்த அசோதை ஆடுகளை விற்று பணம் கொண்டு வந்ததாக கூறினார். பணத்தை முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!