News February 19, 2026
இரவு லேட்டா தூங்குபவரா நீங்க… அலர்ட்!

இந்தப் பழக்கங்கள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும்: *இரவு நீண்டநேரம் தூங்காமல் இருத்தல் *அதிகம் காபி அருந்துதல் *அடிக்கடி தலைவலி, வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளுதல் *மது அருந்துதல் *துரித & பாக்கெட் உணவுகள் எடுத்தல் *வைட்டமின் B6, மக்னீசியம் குறைபாடு *உணவில் அதிகம் சர்க்கரை, உப்பு சேர்த்தல் *சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அடக்குதல் *போதுமான தண்ணீர் அருந்தாமல் இருத்தல். SHARE IT.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.