News March 28, 2026
இரவு தாமதமாக தூங்குபவர்களுக்கு எச்சரிக்கை

ஆரோக்கியமாக இருக்க உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் தூக்கமும் அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவு 10:30 மணிக்கு பிறகு செரிமானம் மெதுவாகிறது. இந்த நேரத்தில் தூங்காமல் இருப்பது உடலை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இதனால், பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்றன. இது உடல் எடையை அதிகரிப்பதோடு, அஜீரணம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.