News April 6, 2026

இரவில் நல்ல தூக்கத்தை தரும் 10-3-2-1-0 விதி!

image

தூக்கமின்மையால் தவிப்பவர்களுக்கு இந்த 10-3-2-1-0 விதி உதவும் ★தூங்குவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே காபி, டீ போன்ற காஃபின் பானங்களை தவிருங்க ★தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடவும் ★மன நிம்மதியுடன் தூங்க அனைத்து வேலைகளையும் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே முடித்திடவும் ★தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் மொபைல், கணினி பயன்பாட்டை தவிர்க்கவும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!