News April 13, 2026

இரண்டாம் கட்ட SIR-ல் 5.2 கோடி வாக்காளர்கள் நீக்கம்

image

இரண்டாம் கட்ட SIR பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 5.2 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, உ.பி.யில் 2.89 கோடி, தமிழ்நாட்டில் 97 லட்சம் & மேற்கு வங்கத்தில் 90.8 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. படிவம் 6, படிவம் 8 மூலம் 2 கோடி வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன. SIR இறுதிக் கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!