News April 4, 2026

இப்படி ஒரு வாய்ப்பா.. உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்கும்?

image

இந்த நொடியில் உங்கள் கண்முன் ஒரு அற்புத மனிதர் தோன்றுகிறார். அவர் உங்களுக்கு 2 வாய்ப்புகளை வழங்குகிறார். ஒன்று, அழகான குடும்பம், 7 தலைமுறைகளுக்கு தேவையான சொத்து என்ற சந்தோஷமான வாழ்க்கை உடனடியாக கிடைக்கும். மற்றொன்று, உங்களுக்கு இருக்கும் கடன், குடும்ப பிரச்னைகளை அகற்றிவிட்டு வசதியான வீடு, வருமானத்துக்கு ஒரு தொழில் ஆகியவற்றை கொடுக்கிறார். நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!