News February 28, 2026

இபிஎஸ்ஸுக்கு இனி எந்த பிரச்னையும் இல்லை!

image

தொண்டர்களை ஒன்றிணைத்து அதிமுகவை மீட்போம் என்று முழங்கிய சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரன் தனி கட்சியை தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்டோர் மாற்றுக்கட்சியில் இணைந்துவிட்டனர். இதனால், அதிமுக கட்சி விதிகளின்படி இவர்களால் எந்தவொரு உரிமையும் கோர முடியாது. இதனால், ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என்ற பதவிக்கும், அரசியல் ரீதியாகவும் இபிஎஸ்ஸுக்கு இனி எந்த தொந்தரவும் கிடையாது என கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!