News January 6, 2026

இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த அமித்ஷா

image

2026 தேர்தலில் அதிமுக பலமாக இருக்கும் பல தொகுதிகளை பாஜகவிற்கு ஒதுக்குமாறு அமித்ஷா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், OPS, TTV தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தெரிவித்த அமித்ஷா, ஜனவரி இறுதிக்குள் தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்குமாறு EPS-க்கு கெடு விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, அமித்ஷாவை தான் சந்திக்காமல், <<18764884>>SP வேலுமணியை<<>> அனுப்பி வைத்தாராம் EPS.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!