News March 26, 2026

இன்ஸ்டாவுக்கும் e-kyc பரிந்துரை

image

இன்ஸ்டாகிராமுக்கும் e-kyc-ஐ கட்டாயமாக்க வேண்டும் என மத்திய உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களுக்கு நாடாளுமன்றக் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது. SM-ல் போலி கணக்குகள் மூலம் ஏற்படும் மோசடிகளை தடுக்க பயனர் சரிபார்ப்பு கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!