News April 18, 2024

இன்று ஒரு நாள் இலவசம்

image

மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், குடைவரை கோவில்கள், ஒற்றைக்கல் ரதங்கள், புடைப்பு சிற்ப தொகுதிகள் உள்ளிட்ட கலைப் படைப்புகள், நரசிம்மவர்ம பல்லவர்களால் செதுக்கப்பட்டவை. இன்று(ஏப்.18) உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சுற்றுலா பயணிகள், பார்வையாளர்களுக்கு இன்று ஒருநாள் இலவசமாக பார்வையிடலாம் என மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாலை நட்சத்திர கலை சங்கமம் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Similar News

News February 13, 2026

செங்கை: நீங்க UPI PAYMENT பண்றீங்களா?

image

செங்கை மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

மறைமலை நகர்: 7வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்

image

மறைமலை நகர் பகுதியை சேர்ந்தவர் 7 வயது சிறுமி‌ நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் தந்தையுடன் வேலை பார்த்து வந்த அன்பரசு (32) என்பவர், அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த சிறுமியின் தாய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அன்பரசை பிடித்து, மறை மலை நகர் காவல் நிலை யத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!