News February 21, 2026
இன்று என்ன நாள் தெரியுமா?

காதலில் தோல்வி அடைந்தவரா நீங்கள்? உங்களுக்காகவே இன்று (பிப்.21) பிரேக்-அப் டே கடைப்பிடிக்கப்படுகிறது, காதல் முறிவால் மன உளைச்சலில் உள்ளவர்கள் கடந்த காலத்தை மறந்து, ஒரு புதிய தொடக்கத்தை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. புதிதாக ஒருவர் வந்து உங்களை காதலிக்க வேண்டும் என்பதில்லை. உங்களை நீங்களே முதலில் காதலியுங்கள். உங்களுக்கு எத்தனை முறை Breakup ஆகியிருக்கு?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.