News February 23, 2026

இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது

image

தமிழகத்தில் SIR பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் காலை 10 மணிக்கு பட்டியலை வெளியிடுவார்கள். அதைத்தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாநிலம் முழுவதும் உள்ள இறுதி பட்டியலை பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடுவார். இதில், உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை <>இங்கே<<>> கிளிக் செய்து பார்க்கலாம். SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!