News April 1, 2026
இன்றாவது நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

யார்க்கர்க்கு பெயர்போன நடராஜனை 2025 சீசன் ஏலத்தில் ₹10 கோடிக்கு எடுத்த DC, கடந்த சீசனில் அவருக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை. நடப்பு சீசனிலும் அவரை DC தக்கவைத்துள்ள நிலையில், LSG-க்கு எதிரான இன்றைய மேட்ச்சில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. போட்டி நடைபெறும் எக்னா ஸ்டேடியம் ஸ்பின்னர்களுக்கான களம் என்பதால், Impact வீரராக தான் நடராஜன் இருப்பார் என கணிக்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.