News February 6, 2026
இனி RAC டிக்கெட்டிற்கு பாதி தொகை ரிட்டர்ன்?

ரயிலில் RAC டிக்கெட் கிடைத்தாலே ஸ்ஸப்பா என்றுதான் இருக்கும். Side Lower-ல் இருவர் தூங்க வேண்டும். மக்களிடையே ஒருவித அசவுகரியத்தை கொடுக்கும் இப்பயணத்தில், முழுத் தொகையையும் கொடுக்க வேண்டும் என்றும் ஆதங்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், RAC டிக்கெட்டில் பயணிப்பவர்களுக்கு பாதி கட்டணத்தை திருப்பி கொடுக்கும்படி இந்திய ரயில்வேக்கு பொது கணக்கு குழு பரிந்துரைத்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.