News January 9, 2026

இனி OTT தளத்திலும் ரீல்ஸ் பார்க்கலாம்!

image

இன்ஸ்டாகிராம், யூடியூபில் தான் இதுவரையிலும் ரீல்ஸ் பார்த்துட்டு இருந்தோம். இந்நிலையில், இனி OTT தளத்திலும் ரீல்ஸ் பார்க்கலாம்! ஆம், டிஸ்னி+ OTT தளத்தில் ரீல்ஸ் வடிவ வீடியோ வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. திரைப்படங்கள், சீரிஸ்கள் மட்டுமன்றி, ரீல்ஸ் வீடியோக்களை பயனர்கள் காணும் வகையில், வீடியோ கிளிப்புகளை கொண்டுவர உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!