News February 28, 2026
இனி மகளிர் உரிமைத் தொகை வராது..

நாளை மாதம் பிறக்கவுள்ளதால், மகளிர் உரிமைத் தொகையை நோக்கி பயனாளிகள் சிலர் காத்திருப்பர். ஆனால், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ₹3,000 & கோடைகால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹5,000 தொகை மகளிரின் வங்கிக் கணக்கில் ஏற்கெனவே வரவு வைக்கப்பட்டுவிட்டது. எனவே, அடுத்த 3 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படாது. உங்கள் நினைவூட்டலுக்காகவே இந்த பொறுப்பான பதிவு.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.