News February 22, 2026

இனி பேச்சில் முரண்பாடு இருக்காது: செல்வபெருந்தகை

image

காங்கிரஸ் கட்சியில் இனி யாரும் கூட்டணி குறித்து முரண்பாடாக பேச மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். திமுகவுடனான கூட்டணிக்கு சிலர் எதிர்ப்பும், சிலர் ஆட்சியில் பங்களித்தால் மட்டுமே கூட்டணி என்றும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில், திமுகவுடனான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்து வருவதாகவும், TN நிலவரத்தை தலைமை உன்னிப்பாக கவனித்து வருதாகவும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!