News January 4, 2026
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: எலான் மஸ்க்

Grok AI-ஐ பயன்படுத்தி ஆபாசமான கன்டென்ட்களை உருவாக்கி பதிவிடுபவர்கள், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என X ஓனர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். இருப்பினும், AI என்பது ஒரு பேனாவை போன்றது, எந்த ஒரு தவறுக்கும், எழுதியவர்கள் தான் பொறுப்பாக முடியுமே தவிர பேனா பொறுப்பாகாது என்றும் கூறியுள்ளார். முன்னதாக, <<18745124>>Grok AI-ஐ<<>> பயன்படுத்தி ஆபாச கன்டென்ட்கள் பதிவிடுவது தொடர்பாக இந்திய அரசு விளக்கம் கேட்டிருந்தது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.