News January 5, 2026
இனி இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம்!

குடும்ப பிரச்சினைகள் தொடங்கி குற்றவியல், கார்ப்பரேட், நில பிரச்னைகள் வரை இனி அனைத்து சட்ட ஆலோசனைகளையும் வாட்ஸ்ஆப்பில் பெறலாம். ஆம், இதற்கென ‘Nyaya Setu’ எனும் பிரத்யேக AI சாட்பாட்டை மத்திய சட்ட அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 7217711814 என்ற எண்ணுக்கு நீங்கள் மெசேஜ் செய்தால் போதும், 24 மணி நேரமும் நாடு முழுவதும் இலவசமாக சட்ட ஆலோசனைகளை பெறலாம். வழக்கறிஞர்கள் அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.