News February 24, 2026

இந்த விலங்கால் நாக்கை நீட்ட முடியாது தெரியுமா?

image

முதலைகளால் நாக்கை வெளியே நீட்ட முடியாது. அவற்றின் நாக்கு கீழ் தாடையில் ஒரு சிறப்புக் சவ்வு மூலம் பிணைக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றால் நாக்கை வாய்க்கு வெளியே நீட்டவோ, அசைக்கவோ முடியாது. வேட்டையாடும்போது நாக்கை கடித்துக் கொள்ளாமல் பாதுகாக்கவும், நீருக்கடியில் செல்லும்போது நீர் உள்ளே செல்லாமல் தடுக்கவும் இந்த அமைப்பு உதவுகிறது. இந்த தகவலை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE THIS.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!