News April 1, 2026

இந்த தண்ணீரில் தலைக்கு குளிக்காதீங்க.. முடி கொட்டும்

image

தலைக்கு வெந்நீரில் குளிக்கிறீங்களா? இது உங்கள் தலைமுடிக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். மிகவும் சூடான நீரில் குளிப்பதால் முடியில் உள்ள Natural Oils நீக்கப்படுகின்றன. இதனால் முடி வறட்சி, முடி உதிர்வு ஏற்படுவதோடு, பொடுகு தொல்லை அதிகரிக்கும். எனவே இதற்கு பதிலாக மிதமான சுடுநீரில் தலைக்கு குளிக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். அனைவருக்கும் SHARE THIS.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!