News January 26, 2026
இந்த அறிகுறிகள் இருக்கா? எச்சரிக்கை!

ஆண்களிடையே புராஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். 40 வயதை தொட்டவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் வெளியேற்றம் குறைவது, சிறுநீர் கழிக்கும் போது வலி & அசௌகரியம், முதுகு வலி, சிறுநீர் (அ) விந்துவில் ரத்தம், திடீர் உடல் எடைக் குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரை ஆலோசியுங்கள். SHARE IT!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.