News March 8, 2026

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

image

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் இருந்து 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது. இதேபோல், கடந்த மார்ச் 3-ம் தேதியும் அங்கு 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டாலும், பெரும்பாலானவை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!