News April 20, 2026
இந்து மதத்தை தொடர்ந்து புண்படுத்தும் திமுக: JP நட்டா

திமுகவினர் இந்து மதத்துக்கு எதிரான செயல்களை செய்வதோடு, இந்து மதத்தை தொடர்ந்து புண்படுத்துவதாக JP நட்டா குற்றம்சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தடை விதித்தது, ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்த மறுத்தது மிகப்பெரிய துரோகம் என சாடியுள்ளார். மேலும், உதயநிதி, ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் இந்து வெறுப்பை அன்றாடம் வெளிப்படுத்தி வருவதாகவும் விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.