News March 24, 2026
இந்து, சீக்கியம், பௌத்ததில் மட்டும் SC பிரிவு ஏன்?

Scheduled Castes Order 1950-ன் படி, ஆரம்பத்தில் SC பிரிவில் இந்துக்கள் மட்டுமே வகைப்படுத்தப்பட்டனர். ஏனெனில் ‘தீண்டாமை’ என்பது இந்து மதத்தில் மட்டுமே உள்ள சமூக குறைபாடாக அரசு கருதியது. ஆனால், பௌத்தம் & சீக்கியத்திலும் தீண்டாமை இருப்பது தெரியவந்ததால், 1956 &1990-ல் இவர்களும் SC பிரிவில் உள்ளடக்கப்பட்டனர். எனவே, இவர்களைத் தவிர, இஸ்லாம் (அ) கிறிஸ்தவர்களாக மாறுபவர்கள் SC அந்தஸ்தை இழக்கிறார்கள்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.