News January 3, 2026

இந்திய கலாசாரத்தின் அடித்தளம் தமிழகம்: CPR

image

PM மோடி எங்கே சென்றாலும் தமிழ் மற்றும் தமிழரின் பெருமையை உயர்த்தி பேசி வருவதாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தனக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அவர், இந்திய கலாசாரத்துக்கு அடித்தளமாக இருப்பது தமிழக கலாசாரம் தான் என்று குறிப்பிட்டார். மேலும், இந்தியா வலிமையடைய வேண்டும் என்பது எந்த நாடும், நமது நாட்டை அச்சுறுத்த கனவிலும் நினைக்கக்கூடாது என்பதற்காகவே எனவும் அவர் கூறினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!