News February 25, 2026

இந்தியா தோற்றதில் மகிழ்ச்சி: ரவி சாஸ்திரி

image

டி20 WC-ல் தெ.ஆ.,விடம் இந்தியா தோற்றதில் மகிழ்ச்சி என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். தொடர் வெற்றிகளுக்கு பிறகு ஒரு தோல்வியை சந்திப்பது இயல்பு என்ற அவர், இது விளையாடும் உத்திகளை மாற்றுவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்றார். மேலும், இப்படி ஒரு தோல்வி போட்டியின் ஆரம்ப கட்டத்திலேயே வந்துவிட்டது நல்லது எனவும், அரையிறுதி போன்ற ஒரு முக்கியமான கட்டத்தில் இது நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!