News February 26, 2026

இந்தியா – ஜிம்பாப்வே பலப்பரீட்சை

image

T20 WC உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இரு அணிகளுக்கு இந்த போட்டியின் வெற்றி மிகவும் அவசியம். குறிப்பாக, அரையிறுதி வாய்ப்புக்கு இந்திய அணி இன்று 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்ய வேண்டும். சென்னையில் நடைபெறும் இந்த போட்டி மீதான ஆர்வம் ரசிகர்கள் அனைவரிடத்திலும் அதிகரித்து உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!