News February 21, 2026
இந்தியா ஒரு மாபெரும் சக்தி: இஸ்ரேல் PM

2 நாள் பயணமாக பிப்.25-ம் தேதி PM மோடி இஸ்ரேல் செல்ல உள்ளார். இந்நிலையில் இந்தியா ஒரு மாபெரும் சக்தி என இஸ்ரேல் PM நெதன்யாகு புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், உலகளாவிய கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், இந்தியா மிகவும் சக்திவாய்ந்த கூட்டாளி எனவும் கூறியுள்ளார். இஸ்ரேல் பயணத்தின் போது PM மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.