News February 19, 2026

இந்தியா, அமெரிக்கா இடையே மெகா AI திட்டம்

image

இந்தியா, அமெரிக்கா இடையே AI தொழில்நுட்ப தகவல் பரிமாற்றத்துக்காக புதிய திட்டத்தை கூகுள் CEO சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இது ஆழ்கடலுக்கு அடியில் கேபிள் வழித்தடங்களை நிறுவுவதற்கான மெகா திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது. AI மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள அவர், இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக, Vizag-ல் $15 பில்லியன் மதிப்பில் AI மையம் அமைக்கப்படும் என கூகுள் அறிவித்தது, குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!