News March 25, 2026
இந்தியாவை நோக்கி 4 LPG, எண்ணெய் கப்பல்கள்

இந்தியாவின் ஆற்றல் தேவைக்காக பல நாடுகளிடம் முன்கூட்டியே எரிபொருளை மத்திய அரசு புக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய சூழல் பற்றி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், அடுத்த 4-5 நாள்களில் 4 கப்பல்கள் LPG & கச்சா எண்ணெயுடன் இந்திய வந்தடையும் என கூறியுள்ளார். மேலும், இந்தியாவிடம் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் கவலைப்பட தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.