News April 20, 2026
இந்தியாவை ஒற்றை மதத்திற்குள் அடக்க முடியாது: SC நீதிபதி

இந்தியாவை ஒரே ஒரு மத அடையாளத்திற்குள் அடக்க முடியாது என்று SC நீதிபதி கோடீஸ்வர் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா தன்னை ஒருபோதும் `இந்து நாடு’ என அறிவித்து கொண்டதில்லை என தெரிவித்தார். மேலும், இந்து என்ற வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்லை; ‘இந்து’ என்ற சொல்லே, சிந்து நதிக்கு அப்பால் வசிக்கும் மக்களை குறிக்க வெளிநாட்டினரால் நமக்கு வழங்கப்பட்ட ஒரு சொல்லாகும் என்றார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.