News February 22, 2026

இந்தியாவில் சிப் தயாரிப்பு.. அடிக்கல் நாட்டிய மோடி

image

இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு தன்னிறைவு அடைவது மிகவும் முக்கியம் என்று PM மோடி பேசியுள்ளார். Foxconn – HCL இணைந்து உ.பி.யில் அமைக்க உள்ள செமிகண்டக்டர் தொழிலுக்கு அடிக்கல் நாட்டிய அவர், கொரோனா காலத்தில் சிப் விநியோகம் சீர்குலைந்ததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அந்த நெருக்கடியில் இருந்து கற்றுக்கொண்டு இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை தொடங்க முடிவுசெய்தோம் என்று தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!