News March 8, 2026

இந்தியாவில் கைதிகள் வாக்களிக்க முடியுமா?

image

ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 62(5) கீழ் கைதிகள் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய சட்டம், வாக்களிப்பதை அடிப்படை உரிமையாக அல்ல, சட்டப்பூர்வ உரிமையாக கருதுவதே இந்த தடைக்கு காரணமாகும். அதே நேரத்தில், தடுப்புக் காவலில் உள்ள கைதிகள் மட்டும் அஞ்சல் மூலமாக வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!