News February 28, 2026

இந்தியாவின் முதல் LGBTQ ராஜ்யசபா MP

image

இந்தியாவில் முதல்முறையாக தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் MP-ஆக தேர்வாக உள்ளார். மார்ச் 16-ல் நடக்கும் ராஜ்யசபா MP தேர்தலுக்கு மேனகா குருசாமி என்பவரை TMC தேர்வு செய்துள்ளது. SC-ன் மூத்த வழக்கறிஞரான இவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக இருந்த Section 377 சட்டத்தை ரத்து செய்யும் வழக்கில் வாதாடியவர். இதனால், தன்பாலின ஈர்ப்பு ஒரு குற்றமில்லை என வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!