News March 28, 2026
இந்தியாவின் இளம் வீரன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

வெயில், மழை, கடும் பனி என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு எல்லையில் உயிர்த் தியாகம் செய்யும் வீரர்கள் ஏராளம். அப்படியொரு இளம் வீரனை தாய்த் திருநாடு இன்று இழந்துள்ளது. உ.பி.,யைச் சேர்ந்த இளம் அக்னிவீரர் இந்திரஜீத் குப்தா, காஷ்மீரின் குப்வாரா மாவட்ட எல்லையில் பணியில் இருந்தபோது உயிரிழந்தார். ராணுவ மரியாதையுடன் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. GREAT SALUTE!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.