News February 9, 2026
இந்தியர்களை பாதிக்கும் கல்லீரல் நோய்.. எச்சரிக்கை

சமீபத்திய Lancet ஆராய்ச்சி முடிவின்படி, இந்தியாவில் 4-ல் 1 நபர் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மது பழக்கம் இல்லாவிட்டாலும், உடல் பருமன் மற்றும் நீரிழிவால் ஏற்படும் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு முதியோர்களிடத்தில் அதிகளவு காணப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது இறுதியில் கல்லீரல் சுருக்கம் அல்லது கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.