News February 18, 2026

இதை வாயில் வைக்காதீங்க: ஆபத்து

image

வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. கூல் லீப் போன்று காணப்படும் நிக்கோடின் நம் நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை; பாதுகாப்பு, செயல்திறன், தரமும் நிரூபிக்கப்படவில்லை என எச்சரித்துள்ளது. மேலும், இதை வாயில் வைத்தால் தலைவலி, பல் சொத்தை, ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுமாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!