News April 20, 2026
இதை நாங்கள் நடக்க விடமாட்டோம்: பிரகாஷ் ராஜ்

தொகுதி மறுவரையறை நடவடிக்கையை திணிக்க முயல்வதன் மூலம் மத்திய அரசின் தோல்வி பயம் தெளிவாக தெரிவதாக பிரகாஷ் ராஜ் விமர்சித்தார். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து, நமது கூட்டாட்சி கட்டமைப்பை ஆபத்துக்குள்ளாக்கும் இந்த முயற்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவித்துள்ளார். இதை நாங்கள் நடக்க விடமாட்டோம் என்றும் கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.