News February 6, 2026
இதை தினமும் 2 கிலோ சாப்பிடுகிறேன்: PM மோடி

ராஜ்யசபாவில் எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக PM மோடி பேசியுள்ளார். தன்னிடம் ஒருவர், ஹெல்த் சீக்ரெட் என்ன என கேட்டதாக கூறிய அவர், அதற்கு ‘தினமும் 2 கிலோ வசைப்பாடல்களை சாப்பிடுகிறேன் என பதிலளித்ததாக கூறியுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக காங்கிரஸ் செய்துவந்த தவறான ஆட்சியை, கடந்த பத்தாண்டுகளாக NDA சரிசெய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.